சினிமா

நடிகர் கருணாசுக்கு இவ்வளவு பெரிய மகனா? அவரும் சினிமாவில் நடிக்கிறாரா?

Summary:

actor karunas son


கருணாஸ் தமிழ்த் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் மற்றும் தமிழக அரசியல்வாதியும் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் பிறந்தவர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக களமிறங்கி ஹீரோவாகவும் நடித்தார்.

முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ், இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது திருவாடானை தொகுதி  சட்டமன்ற உறுப்பினராக இருந்துவருகிறார்.

karunas son க்கான பட முடிவு

நடிகர் கருணாஸின் மகன் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தில் நடித்து வருகின்றார். அந்த படத்தில் சிறு வயது தனுஷ்ஷாக கருணாஸ் மகன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கருணாஸின் மகனின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது.


 


Advertisement