சினிமா

முதன் முதலாக தனது இரட்டை குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட நடிகர் பரத்!

Summary:

Actor bharath released new photo with twins baby

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் பரத். அதைத்தொடர்ந்து காதல் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். காதல் திரைப்படத்தில் இவரது நடிப்பு பற்றி இன்றளவும் பேசப்படுகிறது.

அதை தொடர்ந்து பலவேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார் பரத். இயக்குனர் பேரரசு இயக்கத்தில் பழனி, 555 போன்ற வெற்றி படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் பரத். ஆனால் அண்மைக்காலமாக இவரது நடிப்பில் வெளிவரும் படங்கள் சரியாக ஓடாததால் வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார் பரத்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகர் பரத்திற்கு அழகான இரைட்டை ஆண்குழந்தைகள் பிறந்தது. தற்போது தனது இரட்டை குழந்தைகளுடன் முதன் முதலில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் பரத். இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக. 

Bharath


Advertisement