அட.. சிறகடிக்க ஆசை மீனாவா இது?? துளிக் கூட மேக்கப் இல்லாமல், எப்படி இருக்காரு பார்த்தீர்களா.!! வைரலாகும் கிளிக்ஸ்!!



sirakadikka-aasai-serial-actress-gomathi-priya-photosho

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில்
வித்தியாசமான கதைக்களத்துடன், நாளுக்கு நாள் சுவாரசியமாக ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில், பல அதிரடி திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வரும் தொடர்தான் சிறகடிக்க ஆசை.

 சிறகடிக்க ஆசை நாயகி 

ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருக்கும் இத்தொடரில் கதாநாயகியாக மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோமதி பிரியா. சிறகடிக்க ஆசை தொடரின் மூலம் அவர் ரசிகர்களின் வீட்டு பெண்ணாகவே மாறியுள்ளார். இவர் இதற்கு முன்பு பாவம் கணேசன் சீரியல் நடித்துள்ளார். ஆனால் பெரிதளவில் பிரபலமாகவில்லை.

இதையும் படிங்க: முற்றிலும் புதிய கதைக்களம்.! ஜீ தமிழின் பிரபல சீரியலில் மாற்றங்கள்.! அட.. ஹீரோயின் இவரா!!

  துளியும் மேக்கப் இன்றி போட்டோஷூட் 

நடிகை கோமதி பிரியா சீரியலில் பிஸியாக நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வரும் அவர் தற்போது துளியும் மேக்கப் இல்லாமல், மிகவும் சிம்பிளாக கருப்பு நிற உடையில் கடற்கரையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் மீனாவா இது?? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


இதையும் படிங்க: திருமண ஆடையில் மணக்கோலத்தில் சிறகடிக்க ஆசை நாயகி கோமதி பிரியா! அதுக்குள்ள திருமணமா? வைரலாகும் வீடியோ...