பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்! அவரது சினிமா வெற்றி பயணத்தின் ஒரு பார்வை!
அட இவரா இப்படி?.. தயாரிப்பாளரை காலால் எட்டி உதைத்த இயக்குனர் அட்லீ.. ஓபனாக உண்மையை கூறி விளாசிய பிரபலம்..!!

இளையதளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படம் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் வைரலானது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் விமர்சன ரீதியாக கலவையான கருத்தை பெற்றிருந்தாலும், வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், தயாரிப்பாளர் கே.ராஜன் பிகில் திரைப்படம் தொடர்பாக பேசுகையில், "ஹிந்தியில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான சக்தே இந்தியா திரைப்படத்தின் காபி பிகில். அந்த படத்தில் ஹாக்கி, இந்த படத்தில் கால்பந்து.
தயாரிப்பாளரை காலால் அட்லீ எட்டி உதைத்துவிட்டார். சம்பளம் மட்டுமே ரூ.30 முதல் ரூ.40 கோடி வாங்குகிறார். தயாரிப்பாளருக்கு லாபம் கிடைப்பதில்லை என்று பேசியுள்ளார். கே.ராஜனின் இந்த பேச்சு தற்போது வைரலாகியுள்ளது.