உம்மா.. உம்மாவா கொடுத்து ரசிகர்களை உசுப்பேத்துன நடிகை ஆண்ட்ரியா! வைரல் வீடியோ காட்சி..



actor-andrea-latest-video

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள உம்மா உம்மா  வீடியோ ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பின்னணி பாடகியாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமாகி அதன்பின் சரத்குமாருடன் பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா.

ஒரு நாயகியாக பெரிய வரவேற்பு கிடைக்காமல் இருந்த இவருக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தை அடுத்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் அறிமுகமாகி நடித்து வருகிறார். நாயகியாக மட்டும் இல்லாமல், நல்ல கதை உள்ள படங்களையும் தேர்வு செய்து நடித்துவருகிறார் ஆண்ட்ரியா.

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. மேலும் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்துள்ளார். இன்று ஸ்லிப் மட்டும் போட்டபடி ரசிகர்களுக்கு உம்மா உம்மா கொடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.