நடிகர் அஜித் அவரது அம்மாவுடன் உள்ள அறிய புகைப்படம்! ட்ரெண்ட் செய்துவரும் ரசிகர்கள்....

நடிகர் அஜித் அவரது அம்மாவுடன் உள்ள அறிய புகைப்படம்! ட்ரெண்ட் செய்துவரும் ரசிகர்கள்....


actor-ajith-mother-photo

நடிகர் அஜித் அவரது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில்வைரலாகிவருகிறது .

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். புகழின் உச்சத்தில் இருக்கும் இவர், சமீபத்தில் தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒற்றை வெளியிட்டார். அதில், தன்னை அஜித் அல்லது அஜித்குமார் அல்லது AK என்று அழைத்தால் மட்டும் போதும், வேறு எந்த பட்ட பெயர்களையும் வைத்து அழைக்கவேண்டும் என ரசிகர்கள் மற்றும் ஊடங்கங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Ajith

இந்நிலையில் அஜித் போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவரும் வலிமை படத்தில் இருந்து அம்மா பாடல் ஒன்று நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. வலிமை படத்தில் இருந்து அம்மா பாடல் வெளியானதை அடுத்து, அஜித் அவரது அம்மாவுடன் இருக்கும் அறிய புகைப்படம் ஒற்றை அஜித்தின் ரசிகர்கள் இணையத்தளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்....

Ajith