சினிமா

விஜய்யை தொடர்ந்து களத்தில் இறங்கிய தல அஜித்! வீடியோ உள்ளே!

Summary:

Actor ajith goa trip with family video goes viral

தமிழ் சினிமாவின் அடையாளம் தல அஜித். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார் தல அஜித். அஜித்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் அவரது எளிமையும், அவரது குணமும்தான். இதனாலேயே தல என்ன செய்தலும் அது பிரபலமாகிவிடுகிறது.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடித்துவருகிறார் தல அஜித். படத்தின் சூட்டிங் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்ததை அடுத்து வரும்  பொங்கலுளுக்கு வெளியாகிறது விசுவாசம் திரைப்படம். தற்போது விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்ததால் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார் நடிகர் அஜித்.

இந்நிலையில் தனது குடும்பத்துடன் கோவாவிற்கு இன்ப சுற்றுல்லா சென்றுள்ளார். அவர் தனது குடும்பத்துடன் நடிகர் அஜித் விமானத்துக்குள் செல்லும் காட்சியை ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

சில வாரங்களுக்குள் முன்பு சர்க்கார் படம் ஷூட்டிங் முடிவடைந்தநிலையில் தளபதி விஜய் தனது மகளுடன் வெளிநாடு சென்று அங்கு ஒரு உணவகத்தில் நேரத்தை செலவிட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. தளபதி போலவே தலையும் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட சென்றுள்ளார்.


Advertisement