என்னம்மா ஆச்சு... எலும்பு எலும்பா தெரியுது...நடிகை ஆத்மிகாவின் வைரல் புகைப்படம்!



actor-aathmika-latest-photo-FH7GNT

நடிகை ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்  ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி ஹீரோவாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் சமூக வலைத்தளகளில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் வீடியோக்களை பதிவிடுவார். கொஞ்சம் குண்டா இருந்த இவர் கயிறுலாம் காட்டி ஒர்கவுட் பண்ணி தற்போது எலுப்பு எலுப்பா தெரியுற அளவுக்கு மாறிட்டார். தற்போது புடவையை இடுப்பு மடிப்பில் சொரிகியபடி போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களிடயே கமெண்ட்டை பெற்று வருகிறார்.