"இந்தியாவின் சிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தான்" பிரபல நடிகரின் வைரலாகும் பேட்டி.?

"இந்தியாவின் சிறந்த இயக்குனர் மாரி செல்வராஜ் தான்" பிரபல நடிகரின் வைரலாகும் பேட்டி.?



Acter siva talking in press meet about maari selvaraaj

தமிழ் திரை உலகில் பிரபலமான நடிகராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த ஹிட் திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார். மேலும் இவர் 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

maari

இப்படத்திற்கு பிறகு நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம், இது கதிர்வேலன் காதல், நெஞ்சுக்கு நீதி, கண்ணே கலைமானே, நிமிர் போன்ற ஹிட் திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்திருக்கிறார்.

தற்போது உதயநிதி அரசியலில் ஈடுபடவிருப்பதால் திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து விலக இருக்கிறார். இவரின் கடைசி திரைப்படமான 'மாமன்னன்' மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது. இப்படத்தில் உதயநிதி, வடிவேலு, கீர்த்தி சுரேஷ் போன்ற நடித்துள்ளனர்.

maari

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில்  நடைபெற்றது. அதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய சிவகார்த்திகேயன், "மாரி செல்வராஜ் இந்தியாவின் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வர வாய்ப்பு உண்டு. அவர் இயக்கத்தில் வரும் படங்கள் எல்லாமே தரமானதாக இருக்கும் என்று பெருமைப்படுத்தி பேசியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.