சினிமா

குட்டையான ஆடையில் தன் கணவருடன் ஒய்யாரமாக போஸ் கொடுத்த நடிகை சாயிஷா - வைரலாகும் புகைப்படம்!

Summary:

Aariya sayyeshaa

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவின் திருமணம் எப்போது என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். இந்நிலையில்தான் எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சி மூலம் பெண் தேடுவதாகவும், அதில் தேர்ந்தெடுக்கப்படும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் அறிவிக்கப்பட்டது. 

ஆனால், அதில் கலந்துகொண்ட என பெண்ணையும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதனை தொடர்ந்து நடிகை ஸாயிஷாவுடன் காதல் என செய்திகள் வெளியானது. அதனை உறுதி செய்த நடிகர் ஆர்யா, சாயிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் தற்போது வெளி நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு குட்டையான உடையில் தன் கணவருடன் போஸ் கொடுத்துள்ளார். அப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.


Advertisement