96 பட குட்டி பெண்ணு ஜானுவா இது! இப்படி மாறிட்டரே - வியப்பில் ரசிகர்கள். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

96 பட குட்டி பெண்ணு ஜானுவா இது! இப்படி மாறிட்டரே - வியப்பில் ரசிகர்கள்.

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்த 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. மேலும், இருவருக்கும் இதுவரை இல்லாத அளவிற்கு இது ஒரு முக்கிய படமாக அமைந்தது. பள்ளிப்பருவ காதலை அழகாக உணர்வுப்பூர்வமாக எடுத்து சொன்ன இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். அதேபோல, திரிஷாவின் இளம் வயது தோற்றத்தில் நடித்தவர் கௌரி கிஷன் என்பவர் நடித்திருந்தார். இவருக்கும் பல விருதுகள் இந்த படத்திற்காக கிடைத்தது. 

96 திரைப்படம் மூலம் பிரபலமாகிவிட்ட இவருக்கும் வாய்ப்புகள் பல தேடி வருகிறது. இந்நிலையில் இணையத்தில் செம்ம மாடானான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. 

View this post on Instagram

Jaanu♥️🔥

A post shared by Filmipedia (@filmipedia_) on


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo