பயங்கர மாடர்னாக மாறிய 96 பட குட்டி ஜானு! புகைப்படம் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்.

பயங்கர மாடர்னாக மாறிய 96 பட குட்டி ஜானு! புகைப்படம் பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்.


96 movie actress gowri kishan latest photos

இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மாபெரும் வெற்றியும் பெற்றது 96 திரைப்படம். பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்.

இவர்களது இளமை பருவ தோற்றத்தில் ஆதித்யா மற்றும் கௌரி கிஷான் ஆகியோர் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் நடிப்பும் நல்ல வரவேற்பை பெற்றதோடு ஒரே படத்தில் இவர்களை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

Gowri kissan

அதிலும் குட்டி ஜானுவாக, பள்ளி பருவ மங்கையாக நடித்த கௌரி கிஷான் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்தவுறுகிறார் கௌரி கிஷான்.

இந்நிலையில் 96 படத்தில் பள்ளி பருவ பெண்ணாக, பள்ளி சீருடையில் வளம் வந்த கிஷான் தற்போது மாடர்ன் உடை அணிந்து பயங்கர ஸ்டைலாக மாறியுள்ளார். தனது மாடர்னான தோற்றத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார் கௌரி கிஷான். இதோ அந்த புகைப்படம்.