எடை அதிகமாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 96 பட குட்டி ஜானு.! புகைப்படம் இதோ!!

எடை அதிகமாகி ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன 96 பட குட்டி ஜானு.! புகைப்படம் இதோ!!



96 jaanu latest photo

விஜய் சேதுபதி த்ரிஷா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்தது. பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவான இந்த திரைப்படத்தை ஒரு காதல் காவியமாக அனைவரும் கொண்டாடினார்கள்.

96 படத்தில் பள்ளிப்பருவ விஜய் சேதுபதியாக பிரபல குணசித்ர நடிகர் MS பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரன் நடித்திருந்தார். அதேபோல பள்ளி பருவ திருஷாவாக கெளரி கிஷான் என்ற பெண் நடித்திருந்தார். விஜய் சேதுபதி, த்ரிஷா அளவிற்கு இவர்களது நடிப்பும் பேசப்பட்டது.

96 movie

படத்தில் ஜானுவாக நடித்த கெளரி கிஷான் புதிய மலையாள திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் 96 படத்தில் சின்ன பெண்ணாக, பள்ளி சீருடையில் நடித்திருந்த ஜானு சமீபத்தில் உடல் எடை அதிகரித்து ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். அந்த புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

96 movie