உலகப்புகழ்பெற்ற பாடகர் ஜஸ்டின் பைபருக்கு கொரோனா உறுதி.. சோகத்தில் ரசிகர்கள்.!



Justine Bieber Test Positive Corona Virus

கனடாவில் பிறந்து கனடிய பாடகராக இளம் வயதிலேயே உலக புகழ்பெற்றவர் ஜஸ்டின் பைபர். இவருக்கு தற்போது 27 வயது ஆகிறது. ஆனால், உலகளவில் இவரின் பாப் மற்றும் காதல் பாடல்கள் மிகவும் பிரபலமானவை. 

உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல், ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு பரவல் கட்டத்தில் உள்ளன. பெரும்பாலான நாடுகள் 2 கொரோனா அலைகளை சந்தித்துவிட்டன. 

Justine Bieber

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் ஜஸ்டின் பைபருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏற்கனவே உடல்நலப்பிரச்சனை இருப்பதால், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.