அச்சச்சோ.. ஆண்களே உஷார்.. சுய இன்பத்தால் பறிபோகும் ஆண்மை??...!

அச்சச்சோ.. ஆண்களே உஷார்.. சுய இன்பத்தால் பறிபோகும் ஆண்மை??...!


Self Enjoy Orgasm May Defect Sperm

போலி மருத்துவர்களால் சுய இன்பத்தால் ஆண்மை பறிபோகும், உங்களின் மனைவியை திருப்திப்படுத்த இயலாது, ஆணுறுப்பு சுருங்கிவிடும் என்று பல வாய்மொழி தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. இவை சுய இன்பம் தொடர்பான தவறான புரிதலை மக்களிடையே பயமாக ஏற்படுத்தி விடுகிறது. இதனால் சிறிய பிரச்சனை என்றால் கூட ஆண்கள் ஆண்மை பறிபோனதாக எண்ணி மருத்துவர்களை நாடி, அவர்களின் வருவாய்க்கு வழிவகை செய்கின்றனர். 

18 plus

சுய இன்பத்தில் தவறில்லை என்று மருத்துவ கூற்றுகள் உள்ளன. இதில், அளவு என்பதே முக்கியம். சுய இன்பத்தினால் நரம்புத்தளர்ச்சி, ஆணுறுப்பு சுருக்கம், பால்வினை நோய், விந்து நீர்த்துப்போவது, மனைவியை திருப்தி செய்ய இயலாதது போன்றவை ஏற்படாது. அளவோடு இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அளவுக்கு மீறினால் மேற்கூறியவற்றில் பல பிரச்சனை கட்டாயம் ஏற்படும்.