அடேங்கப்பா.. காலை நேரத்தில் உடலுறவு மேற்கொள்வதால் இவ்வுளவு நன்மைகளா?.. தம்பதிகளே தெரிஞ்சிக்கோங்க..!
திருமணமான தம்பதிகள் காலை நேரத்தில் உடலுறவு வைத்துக்கொண்டால் அனைத்திற்கும் நல்லது.
தம்பதிகளுக்கு தாம்பத்தியத்திற்கு நேரம்-காலம் என்பது கிடையாது. இருவருக்கும் விரும்பும் இருந்து சூழல் சாதகம் என்றால் பிற விஷயங்கள் அவர்களின் இசைவுகளே. இரவு நேரத்தில் உறங்கும் முன் தாம்பத்தியம் மேற்கொள்வதை விட, காலை நேரங்களில் உருவரும் உடலுறவு வைத்துக்கொண்டால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனனர்.
தாம்பத்தியம் இதயத்தின் ஆரோக்கியம், மனதின் ஆரோக்கியம், இருவருக்கும் இடையேயான அன்பு, பாசம் போன்றவை பெறுக, மனசோர்வு நீங்க, நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க உதவி செய்கிறது. காலை நேரங்களில் தாம்பத்தியம் மேற்கொள்வது தம்பதிகள் இருவரிடமும் ஹார்மோன் அதிகளவு சுரப்பதை உறுதி செய்யும்.
நமது மனநிலையை மகிழ்ச்சியாக உணரவைக்க காலைநேர உடலுறவு அவசியம் ஆகிறது. இருவரும் தாம்பத்தியத்தில் உச்சக்கட்டம் அடைந்துவிட்டால் அன்றைய நாளின் பயணம் மன உற்சாகத்துடன் அமையும் என்பதால் சுறுசுறுப்புடன் பணியாற்றலாம். காலை நேர உடலுறவு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். நினைவாற்றலை மேம்படுத்தும். மூளை சக்தியை அதிகரிக்கும். ஆண்மையை பெருக்கவும் உதவும்.