தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
விமானநிலையத்தில் ஜோடி சேர்ந்து ஊழியர்கள் செய்த செயலால், வியப்பில் மூழ்கிய பயணிகள்.!

கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முதல் முதல் புதிதாக Thai Lion Air விமான சேவை தனது புதிய பயணத்தை தொடங்கியது..
இதன் தொடக்க விழாவாக விமானத்தில் பயணம் செய்ய வருகை தந்த பயணிகளை வரவேற்பதற்காக ஏற்பாடுகள் கோலாகலமாக செய்யப்பட்டிருந்தது.
மேலும் விமான நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களினால் இந்த நிகழ்ச்சிகள் பிரமாதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அங்கு பயணிகளுக்கு மாலை அணிவித்து வரவேற்கப்பட்டது.
பின்னர் அங்கு பணியாற்றும் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவரும் நடனமாடி அனைவரையும் பெரும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தனர்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.