ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்த பெண்கள்! பெண்களுக்கு உதவ வந்தவரின் பரிதாப நிலையை பாருங்க! வைரலாகும் வீடியோ..

சமீப காலங்கலாக பெண்கள் ஸ்கூட்டர் விபத்து சம்பவங்கள் அதிகரித்துள்ளன. சில விபத்துகள் வெறும் உடல் காயங்கள் காரணமாக இருந்தாலும், சில நேரங்களில் இது பாதிக்கப்பட்டவர்களின் உயிரை கூட காவு வாங்கும் அளவுக்கு சிக்கலாகிறது. முக்கிய காரணம் அனுபவமின்றி வாகனம் ஓட்டுவது, போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமை மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த அவதானிப்பு குறைவே ஆகும்.
இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகிய ஒரு விபத்து வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் இரண்டு பெண்கள் ஸ்கூட்டரில் வேகமாக சாலையில் பயணம் செய்கின்றனர். எதிர்பாராத வகையில் அவர்கள், ஒரு காரின் முன்னே விழுகிறார்கள்.
இந்த தருணத்தில், அருகே இருந்த ஒருவர் உதவி செய்ய விரைந்து பைக்கை தூக்க முயற்சிக்கிறார். ஆனால் பைக் இன்னும் அணைக்கப்படவில்லை என்பதால், அந்த நபர் பைக்குடன் சேர்ந்து ஆற்றில் இழுத்துச் செல்லப்படுகிறார். இது அங்கு நின்றிருந்த பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதையும் படிங்க: பெண்ணின் வயிற்றில் 30 வருஷமாக இருந்து கல்லாக மாறிய குழந்தை! சிடி ஸ்கேன் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்! மெய்சிலிர்க்க வைக்கும் தகவல்..
இந்த வீடியோ வெளியானவுடன், சமூக வலைதளங்களில் பலர் வாகன ஓட்ட அனுபவம் இல்லாதவர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, விபத்தில் சிக்கிய நபர் மீது இனிமேலும் யாரும் உதவ முன்வர மாட்டார்கள் என கவலையும் பதிவாகியுள்ளது.
பாதுகாப்பு அவசியம்
இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை பாதுகாப்பான ஓட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. விபத்துகளை தவிர்க்க, அனைத்து வாகன ஓட்டிகளும் போதுமான பயிற்சியுடன், எச்சரிக்கையுடன் சாலையில் பயணிக்க வேண்டிய அவசியம் முக்கியமாக உள்ளது.
भाई लड़कियों की सहायता करने आया था, लेकिन और नुकसान कर दिया। स्कूटी लेकर पानी में चला गया।
सही सहायता मिली होती तो लड़कियां धन्यवाद भइया बोल देतीं, लेकिन अब क्या बोली होंगी?? pic.twitter.com/y9AUF2dqUR
— Abhimanyu Singh Journalist (@Abhimanyu1305) June 27, 2025
இதையும் படிங்க: Video : தாயின் கண் முன்னே 6 வயது மகனின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி! துடிதுடித்த தாய் ரத்த வெள்ளத்தில் குழந்தை! பதறவைக்கும் வீடியோ...