"இங்க இருந்து காப்பியடிக்க வேணாம்.. இங்க வந்தே எடுங்க" அட்லீயை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்.!
வாழ்நாளில் முதல் முறையாக தொழில்நுட்ப உதவியால் சத்தத்தை கேட்ட இளம்பெண்; கண்களில் ஆனந்த கண்ணீர் நிரம்பிய நெகிழ்ச்சி தருணம்.!
வாழ்நாளில் முதல் முறையாக தொழில்நுட்ப உதவியால் சத்தத்தை கேட்ட இளம்பெண்; கண்களில் ஆனந்த கண்ணீர் நிரம்பிய நெகிழ்ச்சி தருணம்.!

தொழில்நுட்ப வளர்ச்சி நம்மிடையே அறிமுகமாகி பல்வேறு விஷயங்களுக்கு உதவி செய்கிறது. தனிமனிதனால் செய்ய இயலாதவை எதுவும் இல்லை என்பதற்கு, அதன் கண்டுபிடிப்புகளே சாட்சி.
முந்தைய காலங்களில் உடலில் எதோ ஒரு குறைபாட்டுடன் பிறகும் குழந்தைகள், பல ஆண்டுகள் கடந்தாலும் இறக்கும் வரை அதே பிரச்சனையுடன் வாழுவார்கள்.
ஆனால், தொழில்நுட்பத்தின் உதவியால் நாம் அவற்றை சரிசெய்து தனிமனிதனின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தொடங்கிவோட்டோம். இந்நிலையில், பிறந்ததில் இருந்து காது கேட்காமல் இருந்த சிறுமி, தனது வாழ்நாளில் முதல் முறையாக சத்தத்தை கேட்டபோது அவரின் கண்கள் கலங்கிப்போயின.
நமது ஊர்களில் தடை செய்யப்பட்டுள்ள டிக் டாக் செயலி உபயோகிப்பாளர் Jennifer Bronson என்பவர் பதிவிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.