உலகம்

காலையில் வந்த தொலைபேசி அழைப்பு! ஆன் செய்த இளைஞருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!

Summary:

Phone call

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு தூங்கி எழுந்ததும் தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதனை ஆன் செய்து பேசிய இளைஞருக்கு லெட்டரில் முதல் பரிசு கிடைத்ததாக கூறியுள்ளார்கள்.

ஆனால் முதலில் அதனை நம்பாத இளைஞர் பின்னர் அதனை குறித்து செக் செய்துள்ளார். அதில் அவர் வாங்கிய லெட்டரி சீட்டின் நம்பருக்கு பரிசு தொகை இருந்துள்ளது. உடனே அவர் இன்ப அதிர்ச்சியில் ஆளானார்.

மேலும் இதை பற்றி அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதாவது தான் பட்ட கடன்களை எல்லாம் இந்த தொகையை கொண்டு அடைத்து விடலாம். மேலும் தானும் ஒரு கோடீஸ்வனாக ஆக போகிறேன் என இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார். 


Advertisement