பூமியில் மோத தயாராகிறது அமெரிக்காவின் செயற்கைகோள்; நாசா அறிவிப்பு.!

பூமியில் மோத தயாராகிறது அமெரிக்காவின் செயற்கைகோள்; நாசா அறிவிப்பு.!



Nasa Says Died Satellite Crash India

 

தனது வாழ்நாட்களை முடித்துக் கொண்ட செயற்கைக்கோள் நாளை பூமியில் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிக்கும், புவியின் மாறுதல்களை கணிக்கவும் உலக நாடுகள் பல காலகட்டங்களில் தொடர்ந்து செயற்கைக்கோள்களை தயாரித்து அனுப்பி வருகிறது. இவை தனது ஆயுட்காலம் முடிந்ததும் விண்ணில் செயலிழந்து சுற்றுகிறது. சில பூமிக்குள் விழுந்து அழிவை ஏற்படுத்துகிறது. 

இந்த நிலையில், பூமியின் கதிரியக்க ஆற்றல் தொடர்பாக ஆய்வு செய்ய 1984ல் அமெரிக்கா செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது. அந்த செயற்கைக்கோள் தற்போது பணியை முடித்துக் கொண்டு செயலற்று போனது. 

NASA

இதனால் அந்த செயற்கைகோள் நாளை பூமியில் விழலாம் என நாசா தெரிவித்துள்ளது. காலை 05:10 மணியளவில் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் என்றும், அது வளிமண்டலத்தில் நுழையும் போது முற்றிலும் இருந்து பூமியில் மோதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.