இவ்வுகளையும் விட்டுவைகளையா அந்த பாடல்...! புஷ்பா பட பாடலுக்கு மயங்கி மும்பை போலிஸார் செய்யும் செயலை பாருங்க...! வைரலாகும் மாஸ் வீடியோ காட்சி...

இவ்வுகளையும் விட்டுவைகளையா அந்த பாடல்...! புஷ்பா பட பாடலுக்கு மயங்கி மும்பை போலிஸார் செய்யும் செயலை பாருங்க...! வைரலாகும் மாஸ் வீடியோ காட்சி...


Mumbai police music in srivalli song

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் செம்மர கடத்தலால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பான கதை தொடர்பாக உருவாகி பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ள திரைப்படம் தான் புஷ்பா. இப்படம் இந்தியளவில் 5 மொழிகளில் வெளியாகி பெரியளவில் வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் புஷ்பா திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற அப்படத்தில் அமைந்துள்ள பாடல்களும் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் புஷ்பா படத்தில் உள்ள பாடலுக்கு திரை பிரபலங்கள் அனைவரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஸ்ரீவள்ளி பாடலில் அல்லு அர்ஜுனின் ஹூக் ஸ்டெப் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில் இப்பாடல்களுக்கு பலரும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பை காவல்துறை அதிகாரிகள் ஸ்ரீவள்ளி பாடலின் இசையை  போலீஸ் இசைக்குழுவினர் இசைக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரிய  அளவில் வைரலாகி வருகின்றது.