குழந்தை வாசமே நீங்கல.., இரட்டை குழந்தைகளை கொன்று பிரிட்ஜில் வைத்த தாய்.. நெஞ்சை உலுக்கும் பயங்கரம்..! mother-killed-his-twin-babies

 

தென்கொரியாவில் பெண்மணி இரட்டைக் குழந்தைகளை கொலை செய்து, குளிர்சாதனபெட்டியில் அதனை மறைத்துவைத்த சம்பவம் நடந்துள்ளது. மருத்துவமனையில் இரட்டை குழந்தைகளை ஈன்ற தாய் தனது பெயர், முகவரி உள்ளிட்ட மற்ற விபரங்களை தெரிவிக்காமல் அங்கிருந்து தப்பி தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

Latest news

இந்த விஷயம் தொடர்பாக மருத்துவர்கள் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வந்த நிலையில், பெண்மணி தனது இரட்டை குழந்தைகளை கொலை செய்து ஃப்ரீஸரில் வைத்தது அம்பலமானது. குடும்பத்தில் நிலவி வந்த பணபிரச்சனை காரணமாக குழந்தைகளை கொலை செய்ததாக தாய் வாக்குமூலம் அமைத்துள்ளார்.