குடி போதையில் மணமகன் செய்த காரியம்! கண்டுகொள்ளாமல் மணமகள் செய்த செயல்!

குடி போதையில் மணமகன் செய்த காரியம்! கண்டுகொள்ளாமல் மணமகள் செய்த செயல்!


Manamagal manamagan

அமெரிக்காவை சேர்ந்த டேனியல் கார்னி என்ற மணமகன் தனது திருமணத்திற்கு முந்தைய நாள் தனது நண்பர்கள் அனைவருக்கும் மது ஏற்பாடு செய்துள்ளார். அப்போது அனைவரும் அதிகமாக குடித்து விட்டு போதையில் இருந்துள்ளனர்.

அதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட மணமகன் டேனியல் மணமகளின் தோழியிடம் அத்துமீறி  நடந்துள்ளார். விடிந்து காலையில் பார்த்த போது மணமகள் தோழியின் ஆடைகள் களைந்த நிலைகள் இருந்துள்ளன.

Manamagan

உடனே தோழி ஏன் இவ்வாறு செய்தாய் என மணமகனிடம் கேட்டுள்ளார். அப்போது திடீரென மணபெண் உள்ளே வந்துள்ளார். எல்லாம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் கணவனுக்கு சாதகமாக செயல் பட்டு அவரையே திருமணம் செய்து கொண்டார்.

இதனால் கோபமான தோழி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் டேனியல் மீது வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர்.