உலகம்

இதையும் விட்டு வைக்கவில்லையா.! பசுவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கேவலமான இளைஞன் ,கூறிய அதிர்ச்சி காரணம்.!

Summary:

இதையும் விட்டு வைக்கவில்லையா.! பசுவுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கேவலமான இளைஞன் ,கூறிய அதிர்ச்சி காரணம்.!

கென்யாவில் பசுவுடன் இளைஞர் ஒருவர் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கென்யாவின் முருன்யு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ம்வெளரா என்ற 29 வயது இளைஞர்.அவர் தனது பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அதனை கண்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அதிர்ச்சியடைந்து அவரை பிடித்தனர்.  

மேலும் ஊர்மக்கள் வளைச்சு கட்டவும் அச்சமடைந்த  இளைஞர்  தன்னை கொன்று விட வேண்டாம் என கெஞ்சியுள்ளார்.மேலும் பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற பயத்தில் பசுவுடன் இவ்வாறு உறவு வைத்ததாக கூறினார்.

மேலும் இதை போலவே இதற்கு முன்பு ஏற்கனவே நான்கு முறை பசுக்களுடன் உறவு வைத்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.

இதை கேட்டு கோபம் கொண்ட ஊர்மக்கள் கற்கள் மற்றும் தடியால் அடித்து  போலீசாரிடம் ஒப்படைத்தனர், 


Advertisement