உலகம் லைப் ஸ்டைல்

நாய் குட்டியை மடியில் வைத்துக்கொண்டு இந்த குழந்தை செய்யும் காரியத்தை பாருங்க!! வைரல் வீடியோ..

Summary:

பெண்குழந்தை ஒன்று அவரது செல்லபிராணி நாயான ப்ரேரி நாய் ஒன்றை கையில் வைத்து பாட்டு பாடும் வீ

பெண்குழந்தை ஒன்று அவரது செல்லபிராணி நாயான ப்ரேரி நாய் ஒன்றை கையில் வைத்து பாட்டு பாடும் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பெரும்பாலும் குட்டி குழந்தைகள் அனைவரும் ரசிக்க கூடியவைகலாக செய்யும் சேட்டைகள் மற்றும் செயல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வைரலாவது வழக்கம். அந்தவகையில் சிறுமி ஒருவர் அவரது செல்லபிராணியான ப்ரேரி நாய் குட்டி ஒன்றை குழந்தை போல் கையில்  வைத்து, குழந்தைக்கு தாலாட்ட பாட்டு பாடுவது போல் பாடி , அந்த ப்ரேரி நாய் குட்டியை தூங்க வைக்கிறார்.

Buitengebieden என்ற டிவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள இந்த 18 வினாடிகள் கொண்ட வீடியோவை இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும் இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement