#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
299 சிறுமிகள், பெண்களிடம் அத்துமீறல்.. மருத்துவரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.. பதறவைக்கும் தகவல்.!

பிரான்ஸ் நாட்டில் உள்ள வாண்ஸ் நகரில், அறுவை சிகிச்சை நிபுணராக வேலை பார்த்து வருபவர் மருத்துவர் ஜோயல் லிஸிகோர்நாக் (வயது 74). இவர் கடந்த 2017 ம் ஆண்டு பணி ஓய்வு பெற்று இருக்கிறார். இதனிடையே, கடந்த 2005 M ஆண்டு சிறுமிகளின் ஆபாச புகைப்படத்தை வைத்திருந்ததாக, ஜோயல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்த விசாரணை நடைபெற்று வந்தாலும், உரிய மேற்படி ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இதனிடையே, ஜோயலின் மீது சமீபத்தில் பல புகார்கள் தெரிவிக்கப்பட்டன. அதன்படி, ஜோயலிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடம், அவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: உள்நாட்டுப்போரால் பயங்கரம்.. சிரியாவில் 1000 பேர் பலி.. அதிரவைக்கும் தகவல்.!
சிறுமிகள் பலாத்காரம்
அன்று சிறுமிகளாக இருந்தவர்கள் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டது உறுதியான நிலையில், மொத்தமாக மருத்துவர் 288 நபர்களிடம் அத்துமீறல் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
கடந்த 1989 ம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை மருத்துவராக வேலை பார்த்து வந்த ஜோயல், வெவ்வேறு காலகட்டத்தில் சிறுமிகளிடம் அத்துமீறி இருக்கிறார். மேலும், தனது சொந்த மகளின் தோழியையும் அவர் கற்பழித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பான விசாரணை தொடருகிறது.
இதையும் படிங்க: வகுப்பறை நேரத்தில் ஆபாச படம் பார்த்து வசமாக சிக்கிக்கொண்ட ஆசிரியர்.. மாணவர்களுக்கும் ஒளிபரப்பி ஷாக்.!