"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
அடக்கருமமே.! போலீஸ் வாகனத்திலேவா.. ஆடையை களைந்து உல்லாசமாக இருந்த ஜோடி!! அதிர்ச்சியில் மூழ்கிய போலீசார்!!
அமெரிக்கா ஃப்ளோரிடா மாகாணத்தில் வசித்து வருபவர் ஆரன் தாமஸ். இவரது மனைவி மேகன். இந்நிலையில் கடந்த வாரம் ஆரன் தாமஸ் மற்றும் மேகன் இருவரும் கடுமையான மதுபோதையில் வாகனம் ஓட்டிக் கொண்டு சென்றுள்ளனர்.
அப்பொழுது சாலையில் கார் அங்குமிங்கும் தடுமாறி சென்றுள்ளது. மேலும் சாலையில் சென்ற மற்றொரு வாகனத்தின் அருகில் இடிப்பது போன்று நெருக்கமாக ஒட்டி சென்றுள்ளது. இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் கைது செய்த இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல போலீஸ் வாகனத்தில் அமர வைத்துள்ளனர்.
அப்பொழுது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அவர்கள் இருவரும் மதுபோதையிலேயே தங்களது ஆடைகளை களைந்து உல்லாசமாக இருக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில் காரின் வெளியே நின்று பேசிக் கொண்டிருந்த போலீஸார் கார் குலுங்குவதை கண்டு காரினுள் சென்று பார்த்துள்ளார்
அப்பொழுது ஆடைகள் கலைந்த நிலையில் அவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டு இருந்துள்ளனர்.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்கள் இருவரின் மீதும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் மற்றும் பொது இடத்தில் எல்லை மீறியதற்காக வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.