உலகம்

மகளை திருமணம் செய்த தந்தை: கரணம் இதுதான்!. வைரலாகும் புகைப்படம்!

Summary:

father married his daughter

சீன நாட்டின் தலைநகரான பெய்ஜிங்கை சேர்ந்தவர் யுயன் டோங்பாங். இவருக்கு யக்சின் என்ற 4 வயது மகள் உள்ளார் . மகள் யக்சினுக்கு கடந்த 2016-ல் இரத்த புற்றுநோய் ஏற்பட்ட நிலையில் அதற்கான சிகிச்சையை மருத்துவமனையில் தங்கி எடுத்து வருகிறார்.

இந்நிலையில் தனது தந்தை யுயனை சிறுமி யக்சின் மருத்துவமனையிலேயே திருமணம் செய்து கொண்டுள்ளார். இது குறித்து யயன் கூறுகையில், என் மகள் யக்சின் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என என்னிடம் கோரிக்கை வைத்தார்.

தந்தையை திருமணம் செய்து கொண்ட 4 வயது மகள்: வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி

மேலும், நான் பெரிய பெண் ஆனவுடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு தெரியும், ஆனால் அது வரை நான் உயிரோடு இருப்பேனா என எனக்கு தெரியாது என என்னிடம் கூறினாள்.

இதனால் தான் என் அன்பு மகளின் ஆசையை நிறைவேற்ற திருமணம் செய்தேன் என கூறினார்.
இந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் பரவி பலரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.


Advertisement