நடுகாட்டிற்குள் தனது குழந்தையை பிரசவித்த யானை; நெகிழவைக்கும் வீடியோ வைரல்.!

நடுகாட்டிற்குள் தனது குழந்தையை பிரசவித்த யானை; நெகிழவைக்கும் வீடியோ வைரல்.!


elephant-gives-birth-a-baby-elephant

வனங்களுக்குள் உலாவும் விலங்குகள் இயற்கையாக தனது உணவை தேடி பயணம் செய்து தங்களின் வாழ்நாட்களை நகர்த்தி வருகிறது. ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் வெப்பமண்டல காடுகளும், வறண்ட பாலைவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. 

இந்த நிலையில், கென்யா நாட்டில் உள்ள மசை மாரா பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் பெண் யானை குட்டியை பிரசவித்துள்ளது. பெண் யானை குட்டியை பிரசவித்ததும் பல ஆண் யானைகள் தாய்க்கும்-சேய்க்கும் அரவணைப்பாக பாதுகாப்பு அரண் போல வந்து நின்றது. இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.