எல்-நினோ விளைவால் அடுத்த 3 மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்; ஐ.நா அறிவிப்பு.!

எல்-நினோ விளைவால் அடுத்த 3 மாதங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்; ஐ.நா அறிவிப்பு.!



due to El Nino World Temperature will high

 

சர்வதேச அளவில் எல் நினோ விளைவு காரணமாக பல நாடுகளில் திடீர் மழை, வெள்ளம், கடும் குளிர், வறட்சி, அதீத வெப்பம் போன்றவை தொடர்ந்து சுழற்சி முறையில் ஏற்பட்டு வருகிறது. 

கடந்த 2015 - 2016 எல் நினோ விளைவுக்கு பின்னர், தற்போது அதற்கான சாத்தியக்கூறுகள் அதிகளவு உண்டாகி இருக்கின்றன. இதனால் எல் நினோ விளைவு காரணமாக பல மாற்றங்கள் உலகளவில் ஏற்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், வரும் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் உலகளவில் வெப்பநிலை என்பது இயல்பாய் விட 2 டிகிரி அதிகரித்து காணப்படும் என உலக சுகாதார மையம் கணித்து இருக்கிறது.