25 ஆண்டுகளாக ஒரே உணவை மட்டும் சாப்பிடுகிறாரா...மனைவி பற்றி மனம் திறந்த பிரபல கால்பந்து வீரர்.!

25 ஆண்டுகளாக ஒரே உணவை மட்டும் சாப்பிடுகிறாரா...மனைவி பற்றி மனம் திறந்த பிரபல கால்பந்து வீரர்.!


David Beckham wife eat only bolled vegetable and fish in every day

இந்திலாந்தின் பிரபல கால்பந்து வீரரான டேவிட் பெக்காம் தனது மனைவி விக்டோரியாவின் உணவு பழக்கம் வழக்கம் பற்றி பிரபல நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து பேசிய நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

டேவிட் பெக்காமுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவரது மனைவி விக்டோரியா கடந்த 25 ஆண்டுகளாக ஒரே வகையான உணவை மட்டுமே சாப்பிட்டு வருவதாக கூறியுள்ளார். உடல்நலனில் மிகவும் அக்கறை உடையவரான விக்டோரியா 25 ஆண்டுகளாக ஒரே உணவை சாப்பிட்டு வந்துள்ளார்.

David Beckham

இந்நிகழ்வு பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய டேவிட் பெக்காம் இருவரும் ஒரே தட்டில் சாப்பிட்டதாகவும், இந்நிகழ்வு அற்புதமான ஒன்று அவருக்கு பிடித்த நினைவுகளில் ஒன்று என தெரிவித்து இருக்கிறார். என்ன தான் சமையலறையில் பல வகையான உணவுகள் இருந்தாலும் விக்டோரியா வேக வைத்த மீன் மற்றும் வேக வைத்த காய்கறிகளை மட்டுமே 25 ஆண்டுகளாக சாப்பிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

மேலும் விக்டோரியா இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே மற்ற உணவை சாப்பிட்டுள்ளாராம். அதுவும் மகள் ஹார்பர் கர்ப்பமாக இருந்தபோது மட்டுமே சாப்பிட்டுள்ளாராம்.