வித்தியாசமான கமெண்ட்டுகளுடன் இணையத்தில் ட்ரெண்டாக்கி வரும் புதிய வீடியோ காட்சி! அப்படி என்ன வீடியோ என்று நீங்களே பாருங்கள்!

வித்தியாசமான கமெண்ட்டுகளுடன் இணையத்தில் ட்ரெண்டாக்கி வரும் புதிய வீடியோ காட்சி! அப்படி என்ன வீடியோ என்று நீங்களே பாருங்கள்!


Cat

பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணியாக நாய், பூனை, மீன், வாத்து, கிளி என்று பல வகையான உயிரினங்களை வளர்த்து வருவதை பார்த்திருப்போம். அதிலும் அதிகப்படியான வீடுகளில் பூனை மற்றும் நாயை தான் அதிகம் வளர்க்கின்றனர்.

அவ்வாறு வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் செய்யும் விளையாட்டு தனமான செயலை யாராலும் பாராட்டாமலும், ரசிக்காமலும் இருக்க முடியாது. தற்போது எல்லாம் அவைகள் செய்யும் ஒவ்வொரு செயலையும் உடனே வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிடுகின்றனர்.

Cat

அதேபோல் தான் இங்கு ஒரு நபர் தனது செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் பூனை வீடில் உள்ள வெஸ்டர்ன் டாய்லெட்டில் உச்சா போவதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை பல மில்லியன் பேர் பார்த்துள்ளனர். மேலும் சிலர் பல வித்தியாசமான கமெண்ட்டுகளை பதிவிட்டும் வருகின்றனர்.