தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
7.1 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை: ஆச்சரியத்தில் மருத்துவர்கள்.! புதிய சாதனை.!!
அமெரிக்காவில் உள்ள சிலி பகுதியில் வசித்து வரும் கர்ப்பிணி பெண் சமீபத்தில் குழந்தையை பெற்றெடுத்தார். இந்த நிலையில் குழந்தை 7.1 கிலோ எடையுடன் பிறந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் குழந்தையின் உடல்நலம் தொடர்பாக ஆய்வு செய்தபோது, குழந்தை நல்ல உடல்நலத்துடன் இருப்பதை உறுதி செய்தனர்.
குழந்தைக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த குழந்தை புதிய சாதனை படைத்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக 6 கிலோ எடையுடன் பிறந்த குழந்தையே அதிக எடையுடன் பிறந்த குழந்தையாக கருதப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த குழந்தை 7.1 கிலோ எடையுடன் பிறந்துள்ளதாக தெரிவித்தனர்.