மைக்கிற்கு ஆணுறை போட்ட பெண் செய்தியாளர்.. பட்டப்பகலில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்..!

மைக்கிற்கு ஆணுறை போட்ட பெண் செய்தியாளர்.. பட்டப்பகலில் நடந்த சுவாரஷ்ய சம்பவம்..!


America NBC Reporter Condom Used to Save Microphone form Water

தண்ணீரில் இருந்து மைக்கை காப்பாற்ற பெண் கள நிருபர் செய்த செயலால் பார்வையாளர்கள் பதறிப்போயினர்.

அமெரிக்காவில் இருக்கும் ஃப்ளோரிடா மாகாணத்தில் இயல்புயல் கடந்த வெள்ளிக்கிழமை கரையை கடந்து மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. 

இப்புயல் கடக்கும்போது மிகப்பெரிய பேரிழிவு ஏற்பட்ட நிலையில், இது குறித்த பல்வேறு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதனால் புளோரிடா முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. 

கடல் உயிரினங்கள் பலவும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்துள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் NBC செய்தியாளர் கைலா கேலர் என்ற பெண்மணி செய்தி சேகரிப்பின் போது காண்டத்தை உபயோகம் செய்தார். 

அதாவது, புயலின் தாக்கத்தால் மழை சாரல் இருந்ததால், தனது மைக்கில் தண்ணீர் பட்டுவிட கூடாது என்பதற்காக மைக்கை சுற்றிலும் காண்டத்தை எடுத்து கவர் செய்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.