புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
13 வயது சிறுவனை பள்ளியில் வைத்து சீரழித்த 43 வயது ஆசிரியை; அதிர்ச்சியில் பெற்றோர்.!
சிறுவன் ஒருவருடன் பள்ளி வளாகத்தில் பாலியல் உறவில் இருந்த பெண் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வருபவர் கோலன் ஜோ மாட்ரிகோ (வயது 43). இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவரின் வகுப்பறையில் 13 வயதுடைய மாணவர் படிக்கிறார்.
இதையும் படிங்க: ஷாவோலின் கோவிலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்திய சிறார்கள்; வியக்க வைக்கும் வீடியோ.!
வகுப்பறையில் பலாத்காரம்
இதனிடையே, 13 வயதுடைய சிறுவனுக்கு பாடம் சொல்லித் தருவதாக ஆசிரியை பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவரை பலாத்காரம் செய்துள்ளார். இந்த விஷயம் குறித்து சிறுவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கடந்த நவம்பர் 07ம் தேதி விசாரணையை தொடங்கி, நவம்பர் 08 ல் பெண் ஆசிரியரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தனது குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: நடுரோட்டில் உள்ளாடையுடன் அரைநிர்வாணமாக நடந்து சென்ற இளம்பெண்; காரணம் என்ன? அரசுக்கு கடும் எதிர்ப்பு.!