ஒரே பாய்ச்சலில் பறவையை கொடூரமாக வேட்டையாடிய சிறுத்தை! அதிர்ச்சி தரும் வைரல் காணொளி!



cheetah-hunts-bird-viral-video-KURURW

 பாய்ந்து பறவையை வேட்டையாடிய சிறுத்தையின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஒரு பாய்ச்சலில் பறவையைக் கொடூரமாக பிடிக்கும் காட்சி அனைவரையும் பதற வைத்துள்ளது.

பொதுவாகவே வேட்டையாடும் மிருகங்கள் மனிதர்கள் மட்டுமல்ல, பலவிதமான விலங்குகளுக்கும் பயத்தை ஏற்படுத்தும். காரணம், அவை ஒருமுறை பிடித்தால், உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை என்பதால்தான்.

காட்டில் வாழும் விலங்குகளின் வேட்டை நுட்பத்தை நாம் பலமுறை தொலைக்காட்சி மற்றும் ஆவணப்படங்களில் பார்த்திருப்போம். ஆனால் நேரில் இதுபோன்ற வேட்டைக் காட்சிகள் மிகவும் அபூர்வமானவை.

இதையும் படிங்க: அதிவேகமாக கட்டுப்பாட்டை இழந்து வந்த கார்! உயிர் தப்பிக்க பதறியடித்து ஓடிய சிறுவன்! அடுத்தடுத்து நடந்த சம்பவம்! பகீர் வீடியோ!

சிறுத்தை, வேட்டையை தந்திரமாக திட்டமிட்டு நடத்தக்கூடிய அதிவேகமான விலங்கு. வேட்டையாடி தனக்கே உணவாக எடுத்துக்கொள்வதும், பிற விலங்குகள் உண்டதைப் பயன்படுத்தி மீதமுள்ள கழிவு மாமிசங்களை உண்பதும் இது வழக்கமாகும்.

ஒரு மணிக்கு சுமார் 112 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தை, நிலத்தில் வேகமாக ஓடும் விலங்குகளில் முதலிடத்தில் உள்ளது. அதன் பிடியில் சிக்கிய பறவையின் நிலை, கண்டவனை சோகத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

இதையும் படிங்க: Video: ஹோம் ஒர்க் எழுதணும் அவ்வளவுதானே! அத எப்படி எழுதுனா என்ன? தலைகீழாக படுத்துக்கொண்டு சாகசம் செய்த சிறுவன்! வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோ!