49 மாடல் செல்போன்களில் சேவையை நிறுத்துகிறது வாட்சப்.. முழு விபரம் உள்ளே... நீங்க இந்த மொபைல் வச்சிருக்கீங்களா.!

49 மாடல் செல்போன்களில் சேவையை நிறுத்துகிறது வாட்சப்.. முழு விபரம் உள்ளே... நீங்க இந்த மொபைல் வச்சிருக்கீங்களா.!


whatsapp-stop-service-49-mobile-list-tamil

தொழில்நுட்பத்தின் உதவியால் நமக்கு கிடைத்த வாட்சப் செயலி பல அப்டேட்களை அவ்வப்போது கொடுத்து வருகிறது. பயனர்களின் தனிப்பட்ட தகவலை சேகரிக்க தேவையான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், வாட்சப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, 49 மாடல் செல்போன்களில் வாட்சப் சேவை நிறுத்தப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. 180 நாடுகளில் 2 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்ட வாட்சப் நிறுவனமே இவ்வறிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Whatsapp

அதாவது, பழைய OS கொண்ட ஸ்மார்ட்போன்களில் தனது வாட்சப் சேவை நிறுத்தப்படுகிறது என்றும், அவ்வாடிக்கையாளர்கள் டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் வாட்சப் செயலியை தங்களின் பழைய மாடல் ஸ்மார்போனில் பயன்படுத்த இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது. வாட்சப் செயல்படாத செல்போன் ரகங்கள் பின்வருமாறு., 

Apple iPhone: Apple iPhone 5, Apple iPhone 5c, Archos 53 Platinum, 
Grand: Grand S Flex ZTE, Grand X Quad V987 ZTE, HTC Desire 500, 
Huawei: Huawei Ascend D, Huawei Ascend D1, Huawei Ascend D2), Huawei Ascend G740, Huawei Ascend Mate, Huawei Ascend P1, Quad X, 
Lenovo: Lenovo A820, 
LG: LG Enact, LG Lucid 2, LG Optimus 4X HD, LG Optimus F3, LG Optimus F3Q, LG Optimus F5, LG Optimus F6, LG Optimus F7, LG Optimus L2 II, LG Optimus L3 II, LG Optimus L3 II Dual, LG Optimus L4 II, LG Optimus L4 II Dual, LG Optimus L5, LG Optimus L5 Dual, LG Optimus L5 II, LG Optimus L7, LG Optimus L7 II, LG Optimus L7 II Dual, LG Optimus Nitro HD, Memo ZTE V956, 
Samsung: Samsung Galaxy Ace 2, Samsung Galaxy Core, Samsung Galaxy S2, 
Sony: Sony Xperia Neo L, Wiko Cink Five, Wiko Darknight ZT..