AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இரவில் ரோகிணியிடம் தனியாக போய் பேசும் க்ரிஷ்! ரோகிணி தான் அம்மா என அறிவாளா மீனா! சிறகடிக்க ஆசை பரபரப்பான ப்ரோமோ...
சின்னத்திரையில் உச்ச TRP-ஐ பெற்றுள்ள சிறகடிக்க ஆசை சீரியல், தற்போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தற்போதைய வாரத்திற்கான புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.
கடந்த எபிசோட்டில், விஜயாவை தாக்க வந்த பெண்ணை மீனா தடுக்கின்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தொடர்ச்சியாக, இந்த வார ப்ரோமோவில் முக்கியமான திருப்பம் ஒன்றை காணலாம்.
க்ரிஷ் அம்மா ரோகிணி என்பதையும், அதனை ரகசியமாக வைத்திருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் முத்து, க்ரிஷை தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார். இங்கு தான் இனிமேல் க்ரிஷ் தங்குவான் என கூறுகிறார்.
இதையும் படிங்க: சீதாவிற்கு மாப்பிளையின் ஜாதகம் வரை சென்ற முத்து! மாப்பிள்ளை யார் தெரியுமா? கதையில் எதிர்பாராத திருப்பம்! சிறகடிக்க ஆசை புரோமொ வீடியோ...
இந்நிலையில், இரவு நேரத்தில் க்ரிஷ் தன் அம்மா ரோகிணியிடம் பேசியபோது, அவர் படுக்கையில் இல்லாததை உணர்ந்த மீனா, ரோகிணியின் அறைக்குள் சென்று பார்த்ததும் ஒரு புதிய பரபரப்பு தொடங்குகிறது.
இனி மீனா உண்மையை கண்டுபிடிக்கிறாரா, ரோகிணி க்ரிஷ் அம்மா என்பது தெரிந்துவிடுமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: அய்யோ.. சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் இறந்துவிடுகிறாரா! இனி குடும்பத்தின் நிலை என்ன! பரபரப்பான திருப்பங்களுடன்...