லைப் ஸ்டைல் டெக்னாலஜி Womens day 2019

மக்களே! மகிழ்ச்சியான செய்தி! பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகள்!

Summary:

Flipkart offer on mobile phones for womens day 2019

உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 8 ஆம் நாள் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது. பெண்களை போற்றும் விதமாகவும், அவர்களை கொண்டாடவும் இந்த மார்ச் 8 மகளிர் தினம் வழிவகுக்கிறது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் ஓரிரு நாட்களில் மகளிர்தினம் கொண்டாடப்பட்ட உள்ளது.

இதனை முன்னிட்டு இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான பிளிப்கார்ட் மகளிர்தினத்தை முன்னிட்டு செல்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரிக் பொருட்களுக்கு விலையை குறைத்துள்ளது.

https://cdn.tamilspark.com/media/17329cpj-nokia_6_2018_6.jpg

அதன்படி 11,999 க்கு விற்கப்பட்ட Honer 9N மொபைல் இரண்டாயிரம் குறைக்கப்பட்டு 9,999 க்கு விற்கப்படுகிறித்து. அதேபோல 15,499 க்கு விற்கப்பட்ட Nokia 6.1 ப்ளஸ் அதிரடியாக விலை குறைந்து 13,999 க்கு விற்பனை செய்யப்பட்ட உள்ளது.

Vivo V9 Pro ,  Samsung Galaxy S8 ,  Realme 2 ,   ZenFone Lite L1 போன்ற மொபைல் போன்களின் விலையும் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை வரும் மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 7 மற்றும் மார்ச் 8 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

எனவே, புதிதாக மொபையில் வாங்க உள்ள நபர்கள் இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Advertisement