திரெட்ஸை கலாய்த்தவருக்கு ரிப்ளை செய்த எலான் மஸ்க்; என்ன கூறினார் தெரியுமா?.!

திரெட்ஸை கலாய்த்தவருக்கு ரிப்ளை செய்த எலான் மஸ்க்; என்ன கூறினார் தெரியுமா?.!



elon-musk-troll-threads-app-instagram-copy-paste

 

ட்விட்டரின் கடுமையான கட்டுப்பாடுகள் காரணமாக மெட்டா நிறுவனம் தற்போது ட்விட்டருக்கு மாற்றாக திரெட்ஸ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. இந்த செயலி முதலில் அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டு பின் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

Elon Musk

இதனால் எலான்மஸ்க் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் பயனர் ஒருவர் இந்த செயலியை கொண்டுவர (Copy+C+V) காப்பி பேஸ்ட் முறையை மட்டுமே மெட்டா நிறுவனம் பயன்படுத்தியதாக கருத்து தெரிவித்த நிலையில், அதற்கு எலான் மஸ்க் ஒரே ஒரு சிரிப்பு எமோஜியை வைத்து பதிலளித்துள்ளார்.