லைப் ஸ்டைல் டெக்னாலஜி Offers

சூப்பர் ஆபர்! பிளிப்கார்ட்டில் அதிரடியாக விலைகுறையும் தொலைபேசிகள்! உடனே வாங்கிடுங்க!

Summary:

Big offer for android mobile phones

பிரபல ஆன்லைன் விற்பனை தலமான பிளிப்கார்ட்டில் ஒருசில ஆண்ட்ராயிட் தொலைபேசிகளுக்கு அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. மொபையில் போன்கள் மீதான இந்த விலைகுறைப்பு தற்போது பிளிப்கார்ட் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி புதிதாக ஆண்ட்ராய்டு தொலைபேசி வாங்க விரும்புபவர்கள் வாங்கி பயன்பெறுங்கள்.

கடந்த வருடம் வெளியான நோக்கியா 6 . 1 ப்ளஸ், நோக்கியா 5 . 1 ப்ளஸ், மோடோ ஒன் பவர் போன்ற தொலைபேசிகளின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருசில ஆண்ட்ராயிட் ஒன் தொலைபேசிகள் விலையும் அதிரடியாக குறைத்துள்ளது பிளிப்கார்ட் நிறுவனம்.

இதன்படி 4 GB Ram  64 GB மெமரி கொண்ட நோக்கியா ஆண்ட்ராய்டு 6 .1 ப்ளஸ் தொலைபேசி 13 , 999 க்கு விற்கப்படுகிறது. அதேபோல நோக்கியா 5 . 1 ப்ளஸ் தொலைபேசியானது 8 , 999 க்கு விற்கப்படுகிறது.

இதுபோன்று மேலும் விலைகுறைந்த தொலைபேசிகளின் விலையை தெரிந்துகொள்ள பிளிப்கார்ட் இணையதளத்தை பார்த்து தெர்யுந்துகொள்ளலாம்.


Advertisement