தமிழகம்

கலக்கும் நெட்டிசன்கள்!! அனைத்து ரேஷன் கார்டுக்கு திங்கள் முதல் 2 ஆயிரம் பணம்!! இணையத்தை தெறிக்கவிடும் வைரல் மீம்ஸ்!!

Summary:

மே 10  தேதி முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 10  தேதி முதல் தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்ததும் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ரூ. 4000 வழங்கப்படும் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது. அதன்படி ஸ்டாலின் நேற்று முதல்வர் பதவியேற்றதும் கொரோனா நிவாரண நிதியாக முதல் தவணை 2000 வழங்கப்படும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

அதன்படி இந்த திட்டம் வரும் மே 10 ஆம் தேதி முதல் தொடங்கபடஇருப்பதாகவும், நாள் ஒன்றுக்கு 200 அட்டைகளுக்கு பணம் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நெட்டிசன்கள் தற்போதில் இருந்தே மீம்ஸ் வெளியிட்டு ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.

 

 

 

 

 

 


Advertisement