BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சற்று குறைந்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதேபோல் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹160 அதிகரித்து ஒரு சவரன் ₹46,400 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 குறைந்து ஒரு கிராம் ₹5,785-க்கும் சவரனுக்கு ₹120 குறைந்து ஒரு சவரன் ₹46,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 77 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹77,000 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.