படிப்படியாக மீண்டும் உயருகிறது தங்க விலை.. இதுக்கொரு முடிவே இல்லையா?..!Today Chennai gold price

இந்தியாவில் தங்கத்தின் மீதான பல்வேறு வரிகளின் காரணமாகவும், மக்களின் தேவை காரணமாகவும் அதன் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.

இன்று சென்னையில் சவரன் தங்கத்தின் விலை ரூ.80 உயர்ந்து ரூ.43,640 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, கிராம் தங்கத்தின் விலை ரூ.5,455 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

tamilnadu

அதேபோல, வெள்ளியின் விலை இன்று கிராமுக்கு ரூ.71.10 க்கும், கிலோ தங்கத்தின் விலை ரூ.71100 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.