வணக்கமுங்கோ ஷீலாவிடம் சாணியடி வாங்கிய சேலம் மணி..! டிக் டாக் கோமாளிகள் அக்கப்போர் கூத்து.!

வணக்கமுங்கோ ஷீலாவிடம் சாணியடி வாங்கிய சேலம் மணி..! டிக் டாக் கோமாளிகள் அக்கப்போர் கூத்து.!


Tic Tok Famous Salem Mani Cow Dung Bath by Sheela

டிக் டாக் என்ற மாய முட்டுச்சந்தில் பல உருட்டுகளை உருட்டி, நெட்டிசன்களால் கழுவி ஊற்றப்படுவர்கள் செய்யும் சேட்டைகளையும், சேஷ்டங்களுக்கும் வரவர அளவில்லாமல் போகிறது. டிக் டாக் தடை செய்யப்பட்ட பின்னரும் பல வழிகளில், என்னுரிமை, என் அக்கவுண்ட், என் இஷ்டம் என பேசி, பின்னாளில் அவர்களுக்கு கிடைத்த வரவேற்பை வைத்து வருமானம் பார்க்க தொடங்கியவர்கள், மேற்படி வருமானத்திற்காக பல சர்ச்சைகளை செய்து வருகின்றனர். 

இவர்களின் கோமாளித்தன வீடியோ ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பினும், சில சிரிப்பை வரவழைக்கும் வண்ணமும் உள்ளது. அதனை பார்க்க பார்வையாளர்கள் தொடர்ந்து இருப்பதால் அவர்களுக்கான மவுசு குறையாமல் வருமானம் பார்த்து வருகின்றனர். இவ்வாறான நபர்கள் மாய உலகில் தங்களை நிலைக்க வைக்க பல்வேறு செயல்களை செய்து வருகின்றனர். டிக் டாக் மூலமாக பிரபலமான நபர்கள் வணக்கமுங்கோ ஷீலா மற்றும் சேலம் மணி. 

சேலம் மணி தன்னை பிரபலமாக்க நினைத்து ஷீலாவிடம் பிராங்க் செய்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், சேலம் மணி ஷீலாவை திருமணம் செய்வதாக கூறி பட்டுவேஷ்டி, சட்டை உடுத்தி கழுத்தில் பூ மாலை, கையில் தாலியுடன் செல்கிறார். அங்கு இருந்த ஷீலாவோ மணியுடன் வாக்குவாதம் செய்து, இறுதியில் அவரின் தலையில் சாணியை கரைத்து ஊற்றுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

உன்னை என்னவெனில் காத்து கருப்பு கலையின் வாதப்படி, யார்ரா நீங்கல்லாம்? நாங்க போடுற விடியோவை பார்க்க உங்க நெட்டை செலவழிச்சு.....