"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
மனைவியுடன் சேர்ந்து கள்ளகாதலியுடன் உறவு! ஆசிரியருக்கு இருதுதியில் நேர்ந்தது?
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பிராங்க்ளின் என்பவர் ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியராக வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி புனிதா என்ற மனைவியும், ஜேஸிபி என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் பிராங்க்ளின் விடுமுறை நாட்களுக்கு ஊருக்கு வரும்போது அவரது வீட்டின் அருகில் உள்ள சரண்யா என்ற பெண்ணிற்கும் ப்ரான்க்ளினுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதற்கு ப்ராங்க்ளினின் மனைவி புனிதாவும் உடைந்து என கூறப்படுகிறது.
மேலும், மூவரும் ஒன்றாக சேர்ந்து உறவில் ஈடுபடுவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த தகவல் அக்கம் பக்கத்தில் பரவ விஷயம் பெரிதாகியுள்ளது. இதனால் தனது மனைவி, மகள், சரண்யா மூவருடனும் ஆசிரியர் பிராங்க்ளின் ஒரு தனியார் விடுதியில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.
சம்பவத்தன்று காலை நீண்ட நேரமாகியும் அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அங்கு நான்கு பேரும் விஷம் குடித்த நிலையில் மயங்கி கிடந்துள்ளனனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்திவருகின்றன்னர்.