தமிழக அரசு அதிரடி அறிவிப்பு! பொங்கலுக்கு வரும் 14ம் தேதியும் விடுமுறை.

tamilnadu governmend pongal holiday new announced


tamilnadu governmend pongal holiday new announced

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ஆம் தேதியும் பொது விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15, 16 தேதிகளில் பொது விடுமுறை நாட்கள் 
என தமிழக அரசு அறிவித்திருந்தது. தற்போது மேலும் கூடுதலாக போகி பண்டிகையை கொண்டாடும் விதமாக திங்கட்கிழமையும் சேர்த்து 14-ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் பொங்கல் விடுமுறை ஒரு வாரமாக மாறி உள்ளது

இதனால் சென்னையில் இருந்து பொங்கலை கொண்டாட சொந்த ஊருக்கு சென்று வருபவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.