#BigBreaking: தமிழகமே எதிர்பார்த்த தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. www.trb.tn.govt.in உடனே விண்ணப்பிங்க.!



Tamil Nadu TET 2026 Notification Released Apply Online at trb.tn.gov.in Before April 10


ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. www.trb.tn.govt.in என்ற வெப்ஸைட்டில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு ஜூலை 4 & 5 ம் தேதிகளில் நடைபெறும் என TRB அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த தகுதி தேர்வுக்கு பிப்ரவரி 18 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டு வரை என கேள்விகள் இடம்பெறும்.

இதையும் படிங்க: மெகா வேலைவாய்ப்பு.. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. 25,487 காலிப்பணியிடங்கள்.. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க.!

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்.

tamilnadu

முதல் தாளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் இடம்பெறும். இரண்டாம் தாளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கேள்விகள் இடம்பெறும்.

ஏப்ரல் 10 ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள் ஆகும்.

www.trb.tn.govt.in என்ற வெப்சைட்டில் விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க: SBI Bank Jobs: எஸ்பிஐ வங்கியில் நல்ல சம்பளத்துடன் 2050 வேலைவாய்ப்புகள்.. தகுதி என்ன? விண்ணப்பிப்பது எப்படி?