அடிக்கிது ஜாக்பாட்.. வருமானத்தை குவிக்கப்போகும் ராசிகள்.. 3 ஆண்டுகளில் மெகா உச்சம்.! 



saturn-transit-jackpot-these-3-zodiac-signs-could-see-m

சனிபகவான் 2 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை அளித்தரும் வாய்ப்பை வழங்குகிறார்.  

கணிப்பு: 

கர்ம வினைகள் பலன்களை அள்ளித்தரும் சனிபகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெற இரண்டரை ஆண்டுகள் ஆகும். தற்போது வரவிருக்கும் காரசார சனிப்பெயர்ச்சி ஒருசில ராசிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பை வழங்கப்போவதாக ஜோதிட வல்லுநர்கள் கணித்து இருக்கின்றனர். இதனால் பணவரவு, வருவாய் என நல்ல நிலை உண்டாகும்.  

இதையும் படிங்க: சனி பகவானின் சர்ப்ரைஸ்.. 3 ராசிகளுக்கு ஜாக்பாட்.. உங்க ராசியும் உள்ளதா?.!

ரிஷபம்: 

ரிஷப ராசிக்காரர்கள் வேலைவாய்ப்பு, தொழில், நிதி விவகாரங்களில் சாதகமான வாய்ப்பை பெறுவார்கள், நீண்ட காலமாக இருந்து வந்த தடைகள் நீங்கி, புதிய முதலீடு, தொழில் கூட்டணி ஏற்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு வாய்ப்புகளை பெறலாம். நிதிநிலைமை மேம்படும். வீடு, நிலம், வாகனம் வாங்கலாம். கடின உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். 

Spiritual Tips

மிதுனம்: 

அதிஷ்டகரமான காலத்தை அடையப்போகும் மிதுன ராசிக்காரர்களுக்கு நிலுவைப்பணிகள் நிறைவேறும். சட்ட விவகாரத்திலும் சாதகமான பதில் கிடைக்கும். உயர்கல்வி கற்க, வெளிநாட்டில் வேலை தேட முயற்சி கைகூடும். நீண்டகாலமாக நீடித்து வந்த குடும்ப பிரச்சனைகள் சரியாகி உறவுகள் வலுவாகும்.  

செய்யவேண்டியது: 

நேர்மையுடன் உழைத்து வாழும் நபர்களுக்கு சனிபகவான் தகுந்த பலனை வழங்குவார். சனிபகவானின் அருளைப்பெற சனிக்கிழமையில் நல்லெண்ணெய் தீபம், ஆஞ்சநேயருக்கு துளசி மாலை, வெண்ணெய் வழிபாடு, ஏழை-மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு அல்லது ஆடை தானம் நல்லது. 

இதையும் படிங்க: Sevvai Peyarchi: இந்த 3 ராசிகளுக்கு நல்லகாலம் பிறக்குது.. இடம்பெயரும் செவ்வாய்.!